ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள்!!
ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள்!! ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சிகரமான நாள். கல்வி செல்வம் எளிதில் கிடைக்கும் நல்ல நாள். பூர்விக சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் பல நாட்களாக இருந்து வந்தால் அதற்கு இன்று நல்ல தீர்வு கிடைக்கும். அதுமட்டுமின்றி மேலதிகாரியிடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் இத்தனை நாட்கள் தோல்வியில் முடிந்தால் தற்பொழுது அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாகவே அமையும். நஷ்டம் எல்லாம் தவிடு பொடியாகி … Read more