கிணற்றில் சடலமாக மீக்கப்பட்ட பிளஸ் 2 பள்ளி மாணவன் !!நடந்தது என்ன ?பரபரப்பி அப்பகுதி மக்கள் ?.
கிணற்றில் சடலமாக மீக்கப்பட்ட பிளஸ் 2 பள்ளி மாணவன் !!நடந்தது என்ன ?பரபரப்பி அப்பகுதி மக்கள் ?. திருத்தணி நகராட்சியில் ஏரிக்கரை தெருவில் பாழடைந்த விவசாய கிணறு ஒன்றுள்ளது.அந்த கிணற்றில் இறந்து கிடந்த சடலம் தெரிவதாக அப்பகுதி மக்கள் திருத்தணி தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பல மணி நேரமாக தீயணைப்பு துறை அதிகாரிகள் கொட்டும் மழையிலும் இறந்த மாணவன் சடலத்தை மூன்று மணி நேரம் … Read more