கில்லி மாதிரி சொல்லி அடித்த ரூட் & பேர்ஸ்டோ… போட்டியை வென்று தொடரை டிரா செய்த இங்கிலாந்து!
கில்லி மாதிரி சொல்லி அடித்த ரூட் & பேர்ஸ்டோ… போட்டியை வென்று தொடரை டிரா செய்த இங்கிலாந்து! இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய … Read more