பாரம்பரிய விதைகளை சேகரித்து பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உதவித்தொகை!! விண்ணபிக்க விரையுங்கள்!!
பாரம்பரிய விதைகளை சேகரித்து பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உதவித்தொகை!! தமிழக வேளாண் துறை அறிவிப்பு!! இந்தியா முழுவதும் உள்ள அதிகபடியான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் இடத்திற்கு மற்றும் பயிர்களுக்கு அதிக அளவில் செயற்கை உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பயன்படுத்தும் உரங்கள் மற்றும் ஹைப்ரிட் விதைகள் பயன்படுத்துவதால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால் பெரும்பாலும் விவசாயிகள் இதனையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த காலக்கட்டத்தில் கூட இயற்கை விவசாயத்தை செய்யும் விவசாயிகளும் பலர் உள்ளனர். இந்த ஹைப்ரிட் … Read more