“திருப்பதி லட்டு” சுவையாக இருக்க காரணம் இது தான்!! இப்படி செய்தால் அமிர்தம் போல் இருக்கும்!!
“திருப்பதி லட்டு” சுவையாக இருக்க காரணம் இது தான்!! இப்படி செய்தால் அமிர்தம் போல் இருக்கும்!! நம் அனைவருக்கும் பிடித்த இனிப்பு பண்டங்களில் ஒன்று லட்டு.அதுவும் திருப்பதி லட்டு என்றால் சொல்லவே வேண்டியதில்லை.காரணம் அந்த லட்டுவின் மணமும்,சுவையும் நம்மை சுண்டி இழுக்கும்.இந்த லட்டுவை வாங்குவதற்காகே நம்மில் பலர் திருப்பதி செல்வதை வழக்கமாக வைத்திருப்போம்.ஆனால் திருப்பதி கோவிலில் தரும் லட்டுவை அதே சுவையில் வீட்டில் செய்ய முடியும்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை முறையாக பாலோ செய்து பாருங்கள் திருப்பதி லட்டுவின் … Read more