லாட்டரி சீட் விற்றதாக நான்கு பேர் கைது!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!
லாட்டரி சீட் விற்றதாக நான்கு பேர் கைது!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழகம் லாட்டரி சீட் விற்பனை முன்னிலை வகித்து வந்தது. ஆனால் தற்போது அரசு அதை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த லாட்டரி சீட்கள் ஆங்காங்கே சட்ட விரோதமாக விற்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இந்த லாட்டரி சீட் விற்பனை நடக்கிறதா என்பதை கண்டுபிடிக்க காவல் துறையினர் ஈரோடு மாவட்டம் முழுவதும் தீவிரமான ரோந்து … Read more