தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2500 அபராதம்!!
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2500 அபராதம்!! சென்னை போக்குவரத்தின் காவல்துறை விதிகளை மதித்து நடப்பதற்கும் மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றுவதற்கும் வாகன ஒட்டிகளிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது அபராதமும் விதித்து வருகிறது. காரில் கருப்பு ஸ்டிக்கர் அடர்த்தியாக ஒட்டப்படும், பம்பர் பொருத்தப்படும், நம்பர் ப்ளேட் சரியாக இல்லாமலும் இருப்பதாக கூறி ட்விட்டரில் ஒருவர் சென்னை போக்குவரத்துக்கு காவல்துறைக்கு புகார் அளித்திருந்தார். அதனை சிசிடிவி காட்சிகள் … Read more