மீண்டும் மாறிய ‘மைக்’ சின்னம்!! சீமானுக்கு புதிய பிரச்சனை!!
மீண்டும் மாறிய ‘மைக்’ சின்னம்!! சீமானுக்கு புதிய பிரச்சனை!! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில்,நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த ஒலிவாங்கி சின்னம் மூலம் மீண்டும் ஒரு பிரச்சினை உருவெடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில்,அக்கட்சிக்கு ஒலிவாங்கி சின்னத்தை ஒதுக்கியிருந்தது தேர்தல் ஆணையம்.கரும்பு விவசாயி சின்னத்தை அவர்கள் கேட்டிருந்த நிலையில்,அதை ஒதுக்காததால் தேர்தல் ஆணையத்தையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்திருந்தார் சீமான். தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுவதாக … Read more