அடடே தங்கம் விலை சர சரன்னு குறைஞ்சிடுச்சே!! மக்களே உடனே நகைக்கடைக்கு விரையுங்கள்!!

Gold and silver prices are low

அடடே தங்கம் விலை சர சரன்னு குறைஞ்சிடுச்சே!! மக்களே உடனே நகைக்கடைக்கு விரையுங்கள்!! மார்ச் மாதத்தில் இருந்து போக்கு காட்டி வரும் தங்கம் விலையால் சாமானியர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.இந்தியாவில் தங்க ஆபரணங்களுக்கு என்று தனி மதிப்பு இருக்கிறது.பெண்கள் அதிகம் விரும்பும் தங்கம் கடந்த இரு மாதங்களாக புதிய உச்சம் தொட்டு வருகிறது. கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.47,000 என்று இருந்த நிலையில் அதன் பின்னர் மளமளவென உயர்ந்து ரூ.55,000 வரை விற்பனையானது. … Read more

குளோசிங் பெல்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2% சரிவு!! பெரும்பாலான பங்குகள் சரிவு!!

Closing Bell: Reliance Industries down 2% !! Most stocks collapse !!

குளோசிங் பெல்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2% சரிவு!! பெரும்பாலான பங்குகள் சரிவு!! இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வர்த்தக வாரத்தின் கடைசி நாளான இன்று சிவப்பு நிறத்தில் மூடப்பட்டன. மும்பை பங்கு சந்தை குறியீடான BSE சென்செக்ஸ் 0.39% குறைந்து 54,277 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 50 0.35% சரிந்து 16,238 புள்ளிகளில் முடிவடைந்தது. வங்கி நிஃப்டி 0.07% சரிந்து 36,000 புள்ளிகளை மீட்க முடியவில்லை. … Read more

மீண்டும் மிரட்டும் கொரோனா!! நாட்டின் பொருளாதாரம் குழிக்குள் தள்ளப்படுமா??

Intimidating corona again !! Will the country's economy be pushed into the abyss ??

மீண்டும் மிரட்டும் கொரோனா!! நாட்டின் பொருளாதாரம் குழிக்குள் தள்ளப்படுமா?? கோரோனா தொற்றானது உலகம் முழுவதும் பரவி உலகப் பொருளாதாரத்தையே குறைத்து பெறும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சில நாடுகள் மீண்டு வந்திருந்தாலும் இன்னும் பல நாடுகளில் இந்த வீழ்ச்சி இதுவரையில் ஏற்றம் காணவில்லை. இதற்கு இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்திலிருந்து இந்திய நாட்டின் பொருளாதாரம் இன்னும் மீண்ட பாடில்லை. இந்நிலையில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை அச்சம் பெரிதும் பரவி வருகிறது. ஒருவேளை … Read more

இன்றைய பங்கு சந்தை!! பங்குகள் உயர்வு!! சரிவில்- இன்போசிஸ், TCS!!

Today's stock market !! Shares rise !! Decline- Infosys, TCS !!

இன்றைய பங்கு சந்தை!! பங்குகள் உயர்வு!! சரிவில்- இன்போசிஸ், TCS!! இந்திய பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கின. மும்பை பங்கு சந்தை குறியீடான பிஎஸ்சி சென்செக்ஸ் 0.10% என 54,550 க்கு மேல் உயர்ந்துள்ளது. மேலும் என்எஸ்இ நிஃப்டி 50 0.13%உயர்ந்து, 16,300 புள்ளியைத் தாண்டியது. வங்கி நிஃப்டி 0.28%உயர்ந்து 36,000 க்கும் குறைவாகவே இருந்தது.   இந்தியா VIX உயர்ந்து காணப்பட்டது. தொடக்க மணியின் போது பரந்த … Read more

குளோசிங் பெல்: வங்கிப் பங்குகள் சரிந்தன!! பாரதி ஏர்டெல் 3.97% லாபம்!! சென்செக்ஸ் புதிய உச்சம்!!

Closing Bell: Bank Shares Fall !! Bharti Airtel returns 3.97% Sensex hits new highs

குளோசிங் பெல்: வங்கிப் பங்குகள் சரிந்தன!! பாரதி ஏர்டெல் 3.97% லாபம்!! சென்செக்ஸ் புதிய உச்சம்!! இந்திய பங்கு சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 இன்று லாபத்தில் வர்த்தகம் செய்து உள்ளது. மும்பை பங்கு சந்தை குறியீடான பிஎஸ்சி சென்செக்ஸ் 54,717 ஐத் தொட்டு எல்லா சமயத்திலும் புதிய உச்சத்தை எட்டியது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 50 16,349 ஐப் பெற்றது. இறுதி மணியில், சென்செக்ஸ் 0.23% உயர்ந்து 54,492 ஆக … Read more

பங்குச் சந்தையில் இன்று!! வங்கி பங்குகள் பெரும் வீழ்ச்சி!! பாரதி ஏர்டெல் 2.8% லாபம்!!

In the stock market today !! Bank shares fall sharply !! Bharti Airtel gains 2.8%

பங்குச் சந்தையில் இன்று!! வங்கி பங்குகள் பெரும் வீழ்ச்சி!! பாரதி ஏர்டெல் 2.8% லாபம்!! இந்திய பங்கு சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று தொடக்க மணியில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 54,576 புள்ளிகளைத் தொட்டது. இந்திய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 50 16,290 புள்ளிகளைத் தாண்டியது. இன்றைய வர்த்தகத்தில், இரண்டு முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நேர்மறையாக சமமான வர்த்தகம் செய்வதால் பங்குகளின் லாபங்களைக் குறைக்கின்றன. வங்கி நிஃப்டி சிவப்பு நிறத்தில் … Read more