அல்சர் பிரச்சனையால் கவலையா!! ஒரே வாரத்தில் குணமாக்கும் எளிய பாட்டி வைத்தியம்!!
அல்சர் பிரச்சனையால் கவலையா!! ஒரே வாரத்தில் குணமாக்கும் எளிய பாட்டி வைத்தியம்!! வயிற்றுப் பகுதியில் உருவாகும் புண்ணை அல்சர் என்கிறோம். இவை காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படுகிறது. மன உளைச்சல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், அதிகம் டீ, காபி குடித்தல், காரமான மசாலா உணவுகளை சாப்பிடுதல் போன்றவற்றாலும் ஏற்படுகிறது. வயிற்றில் அல்சர் பாதிப்பு ஏற்பட்டால் வாய் பகுதியில் புண்கள் உருவாகும். இதை குணமாக்க தேங்காய் பாலில் சில பொருட்களை சேர்த்து குடிப்பது நல்லது. தேவையான பொருட்கள்:- *தேங்காய் … Read more