ஒரு கிளாஸ் நீரில் இந்த இரண்டு பொருட்களை கரைத்து குடித்தால் வயிற்று கடுப்பு குணமாகும்!!
ஒரு கிளாஸ் நீரில் இந்த இரண்டு பொருட்களை கரைத்து குடித்தால் வயிற்று கடுப்பு குணமாகும்!! வெயில் காலத்தில் வயிற்று கடுப்பு ஏற்படுவது சாதாரண ஒன்று தான்.உடல் அதிகளவு சூடாகும் பொழுது இந்த பாதிப்பு ஏற்படும். வயிற்று கடுப்பு பாதிப்பு வராமல் இருக்க காரமான உணவு,எண்ணையில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளக் கூடிய பொருட்களை சாப்பிடுவது நல்லது.ஒருவேளை வயிற்று கடுப்பு ஏற்பட்டால் அதை இரண்டு பொருட்கள் மூலம் எளிதாக குணப்படுத்திக் கொள்ள முடியும். … Read more