73 வயது மூதாட்டி திருமணம் செய்ய ஆரோகியமான மணமகன் தேவை..!

73 வயதான பாட்டி ஒருவர் மறுமணம் செய்து கொள்ள தனக்கு ஆரோக்கியமான மணமகன் தேவை என விளம்பரம் செய்து கொண்ட ருசிகர சம்பவம் மைசூரில் அரங்கேறியுள்ளது. நாம் வாழும் இந்த வாழ்க்கை குடும்பம் என்னும் உறவால் பிணைக்கப்பட்டுள்ளது. தாய்-தந்தை, கணவன் மனைவி, பெற்றோர் – பிள்ளைகள், உற்றார் – உறவினர்கள் என அனைவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாகவும், ஆறுதலாகவும் இருந்து அன்பு செய்து வந்தாலே வாழும் வாழ்க்கை சொர்க்கமாக அமையும். அதிர்ஷ்டவசமாக சிலருக்கு அந்த பாக்கியம் கிடைப்பதில்லை. … Read more