ஈரோடு – உர விற்பனை நிறுவனத்தில் வருமான வரி சோதனை; ரூ.4 கோடி பறிமுதல்!!
ஈரோடு மாவட்டத்தில் உர விற்பனை நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் விடிய விடிய சோதனை நடத்தியதில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான ராயல் பெர்ட்டிலைசர் கார்ப்பரேசன் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சோமசுந்தரம் என்பவர். இவரது வீடு நிறுவனத்தின் பின் பகுதியில் உள்ளது. இந்நிலையில், நிலம் வாங்கியதில், முறைகேட்டில் ஈடுபட்ட … Read more