பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!!விளையாட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!!
பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!!விளையாட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!! தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.இதில் மாணவர்களின் திறனை வெளிபடுத்தும் விதமாக விளையாட்டு போட்டிகள் நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை வெளிபடுத்தும் வகையில் இந்த 2023 மற்றும் 2024 ம் ஆண்டிற்கான வட்டார,மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து இந்த … Read more