வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி நியூஸ்!! வாகனங்களுக்கான வாழ்நாள் வரியை உயர்த்தி தமிழக அரசு அதிரடி!!
வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி நியூஸ்!! வாகனங்களுக்கான வாழ்நாள் வரியை உயர்த்தி தமிழக அரசு அதிரடி!! தமிழகத்தில் சொத்து வரி,சாலை வரியை தொடர்ந்து தற்பொழுது வாகனங்களுக்கான வாழ்நாள் வரியை உயர்த்தி தமிழக அரசு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.மாநிலத்தின் நிதி வளத்தை உயர்த்தும் முனைப்பில் இருக்கும் திமுக அரசு இயக்கூர்திகள் வரி விதிப்பு சட்டத்தில் வரி விதிப்பு முறைகளில் திருத்தும் கொண்டு வந்துள்ளது. அதன்படி சரக்கு வாகனங்கள்,சுற்றுலா வாகனங்கள்,ஆம்னி பேருந்துகள்,புது மற்றும் பழைய இருசக்கர வாகனங்கள்,கார்,ஆட்டோ உட்பட அனைத்து … Read more