இன்னும் சில மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்..!!

இன்னும் சில மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்..!! கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த மாத இறுதியில் உருவான மிக்ஜாம் சில தினங்களுக்கு முன் ஆந்திரா அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்து சேதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அடுத்த சில மணி … Read more

இந்த நாட்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!! இந்திய வானிலை மையம் தகவல்!!

இந்த நாட்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!! இந்திய வானிலை மையம் தகவல்!! தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி நிலவி வந்த நிலையில் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணித்த வேளையில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. … Read more