பிப்ரவரி 14 காதலர் தினம்! கொண்டாட வேண்டாம் வித்தியாசமான கோரிக்கையை திரும்ப பெற்ற அமைப்பு!  

பிப்ரவரி 14 காதலர் தினம்! கொண்டாட வேண்டாம் வித்தியாசமான கோரிக்கையை திரும்ப பெற்ற அமைப்பு!   பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை விடுத்து பசுக்களை அணைக்கும் நாளாக கொண்டாடுங்கள் எனக்கு கோரிக்கை விடுத்த விலங்குகள் நல வாரியம் அதை திரும்ப பெற்றுள்ளது. வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் வேலண்டைன்ஸ் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இது காதலர் தினமாக பல்வேறு நாடுகளிலும் இளஞ்ஜோடிகள் கொண்டாடி வருகின்றனர். காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்களே  இருக்கும் நிலையில், … Read more

வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்.. இன்று வங்கிகள் வழக்கம் போல செயல்படும்..!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் தொழிற்சங்களின் உரிமையை தட்டி பறிக்கும் செயல்பாடுகளில் மத்திய அரசு ஈடுப்படுவதாக கூறியும், பணிகளை அவுட் சோர்ஸ் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய அரசை அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் இன்று வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் உள்ள 9 தொழிற்சங்கள் ஆதரவு தெரிவித்தன. இதற்கிடையே இந்திய வங்கி சங்கத்திற்கு தங்களின் பிரச்சனகளை கடிதம் வாயிலாக … Read more