இனி புதன்கிழமை தோறும் பள்ளிகளில் இது கட்டாயம்! மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்!

It is now compulsory in schools every Wednesday! Awesome project for students!

இனி புதன்கிழமை தோறும் பள்ளிகளில் இது கட்டாயம்! மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்! தற்பொழுதைய காலகட்டத்தில் படிப்பை விட மொழி என்பது முதன்மை வகிக்கிறது. அந்த வகையில் பல பெற்றோர்கள் லட்சக்கணக்கில் பணத்தைக் கட்டி தனியார் பள்ளியில் தங்களது பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தங்களது பிள்ளைகள் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளில் ஆவது சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும் என்பதுதான். அரசு பள்ளியின் மேல் நம்பிக்கை இல்லாமல் இவ்வாறு தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். … Read more