வயிற்று வலியால் துடித்த சிறுமி!! 5 மாத கர்ப்பம் பெற்றோர்கள் அதிர்ச்சி!!
வயிற்று வலியால் துடித்த சிறுமி!! 5 மாத கர்ப்பம் பெற்றோர்கள் அதிர்ச்சி!! திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வயிற்று வலியால் அவதி பட்டுள்ளார். உடனே சிறுமியின் பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதை பற்றி சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது 6 மாதத்திற்கு முன்னால் வீட்டில் யாரும் இல்லாதபோது, … Read more