மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்தியாவில் இந்த 6 மாநிலங்களிலும் உச்சம் பெற்ற கொரோனா!
மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்தியாவில் இந்த 6 மாநிலங்களிலும் உச்சம் பெற்ற கொரோனா! கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாது முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொழில் நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட … Read more