உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் வாழைப்பூவை வைத்து இப்படி ஒருமுறை சாம்பார் செய்வது பாருங்க!! சுவை பிரமாதமாக இருக்கும்!!

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் வாழைப்பூவை வைத்து இப்படி ஒருமுறை சாம்பார் செய்வது பாருங்க!! சுவை பிரமாதமாக இருக்கும்!! உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தருவதில் வாழைப்பூற்கு முக்கிய பங்கு இருக்கிறது.இந்த வாழைப்பூவில் அதிகளவு வைட்டமின்கள்,ஃப்ளேவனாய்ட்ஸ்,புரோட்டீன் நிறைந்து இருக்கிறது.இதை உணவாக எடுத்து கொள்வதன் மூலம் மலசிக்கல்,வாய்ப்புண் உள்ளிட்ட பாதிப்புகள் விரைவில் சரியாகும்.இந்த ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூவில் சாம்பார் செய்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்கள் *வாழைப்பூ – 2 கப் *துவரம் பருப்பு … Read more