காதலை தொடங்கும் முன் சபரிமலை சென்ற இயக்குனர் விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய ’தானா சேர்ந்த கூட்டம்’ என்ற திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அவர் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் \காற்றுவாக்கில ரெண்டு காதல்\ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதியும் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தாவும் நடிக்க உள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லலித் என்பவர் தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த படத்தின் … Read more

விஜய்சேதுபதி-நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதான்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் இதே குழுவினர் ஒரு திரைப்படத்தில் இணைய முடிவு செய்தனர். அந்தத் திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் தயாரிப்பதாக இருந்தது. இந்த திரைப்படத்திற்கு ’காத்துவாக்கில் ரெண்டு காதல்’ என்ற டைட்டிலும் வைக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சில காரணங்களால் … Read more

மீண்டும் விஜய்சேதுபதி படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்: நாயகி யார் தெரியுமா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் அனிருத் இசையில் உருவான ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்திற்காக நயன்தாராவுக்கு விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் திடீரென இந்த படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது … Read more

நயன்தாராவின் அடுத்த படம் டிராப்பா? என்ன காரணம்

நயன்தாராவின் அடுத்த படம் டிராப்பா? என்ன காரணம் நயன்தாரா நடித்த படம் என்றாலே அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட்டு விடும் என்பதும், நயன்தாரா அந்த அளவுக்கு தான் ஒப்புக்கொண்டு படத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பார் என்பதும் தெரிந்ததே.இந்த நிலையில் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’நெற்றிக்கண்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தை மிலிந்த் ராவ் என்ற இயக்குனர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த … Read more

பாஜக முன்னாள் எம்பியுடன் நயன்தாரா சந்திப்பு: அரசியலில் நுழைகிறாரா?

பாஜக முன்னாள் எம்பி நரசிம்மன் அவர்களை நயன்தாரா சந்தித்ததாகவும் இதனால் அவர் அரசியலில் நுழைந்து பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா நேற்று தனது வருங்கால கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு சுற்றுப்பயணம் செய்தார். கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலிலும், திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலிலும் அவர் தரிசனம் செய்ததாக … Read more

அம்மன், முருகன் கோவில்களுக்கு காதலனுடன் விசிட் அடித்த பிரபல நடிகை

அம்மன், முருகன் கோவில்களுக்கு காதலனுடன் விசிட் அடித்த பிரபல நடிகை தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இடத்தில் கடந்த பல ஆண்டுகளாக இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இன்று கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் இன்று காலை அவர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்றதாகவும் அந்த கோவிலில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த கோவில் நிர்வாகிகள் பிரசாதம் … Read more

இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்த நடிகை அஞ்சலி

இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்த நடிகை அஞ்சலி நடிகர் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி.அந்த படத்திற்கு பிறகு தமிழில் அங்காடி தெரு படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். இதனையடுத்து தொடர்ந்து பல நல்ல கதாபாத்திரத்தை தேர்தெடுத்து நடித்து வந்தார் நடிகை அஞ்சலி.  தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள நடிகை அஞ்சலி தற்போது விக்னேஷ் சிவனுடன் இணைந்துள்ளார். தற்போதைய நிலையில் … Read more