மீனவர்கள் 22 பேர் விடுதலை!! இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்திரவு!!
மீனவர்கள் 22 பேர் விடுதலை!! இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்திரவு!! கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து தமிழக மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார்கள். இந்த நிலையில் மண்டப பகுதியை சேர்ந்த தேவா, நடராஜன், நாகாராஜன், சந்தியா, ஷிப்ரான் ஆகிய 5 மீனவர்களும் மீன்பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்கள். அதனை தொடர்ந்தது இன்று புதுகோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 450 பேர் 19 விசைப்படகு … Read more