அதிசயங்களே அசந்து போகும் மர்ம இடங்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!  

  அதிசயங்களே அசந்து போகும் மர்ம இடங்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! நம் பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் நாணயம் தவறுகிறது என்றால், கட்டாயம் அது கீழ் நோக்கி பாய்ந்து விழ வேண்டும். நிச்சயமாக அது பறந்து செல்லாது. ஆனால், இந்தப் பூமியில் புவி ஈர்ப்பு விசை வேலை செய்யாத மர்மமான இடங்களும் இருக்கின்றது.நம்மை பொருத்தவரையிலும் பசுமை போர்த்திய மலை, பரந்து விரிந்த வானம், வற்றாத மகா சமுத்திரங்கள், பாய்ந்தோடும் ஆறுகள், பனி மலைகள், எரிமலைகள் என … Read more

சீன செயலிக்கு பதிலாக புதிய ஆஃப்களை உருவாக்க இந்திய ஐஐடி விஞ்ஞானிகள் தீவிரம்!

அண்மையில் மிகப்பிரபலமான டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இதனால் சீனாவிற்று பலாயிரம் கோடி நஷ்டமும் ஏற்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இந்திய இறையாண்மையை கருத்தில் கொண்டு பல லட்சம் பேர் பயன்படுத்தி வந்த சீன செயலிகளுக்கு மத்திய அரசு ஆப்பு வைத்தது.   இந்நிலையில் சீன செயலிகளுக்கு மாற்றாக புதிய செயலிகளை உருவாக்கும் நோக்கில் இந்திய ஐஐடி விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு … Read more

கொரானோ வைரஸ்: பலி எண்ணிக்கை 3,000ஆக உயர்ந்ததால் அதிர்ச்சி

சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரானோ வைரஸ் தாக்குதல் அதிகம் இருந்து வரும் நிலையில் இந்த வைரஸால் பலியாகி வரும் நபர்களின் எண்ணிக்கை தினமும் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருவது அதிர்ச்சியை அளித்துள்ளது இந்த நிலையில் இதுவரை கொரானோ வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2912 இருந்த நிலையில் தற்போது 3010 என 3000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது நேற்று ஒரே நாளில் 98 பேர் கொரானோ வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் மரணம் அடைந்தனர் என்பது … Read more

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த நாசா: மீண்டும் செயல்பட வைக்க முடியுமா?

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த நாசா: மீண்டும் செயல்பட வைக்க முடியுமா? இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்திராயன்-2 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலம் நிலவின் தென்துருவத்தை அடைந்து அதிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்று நிலவில் தரையிறங்க முயற்சியில் செய்யப்பட்டது. ஆனால் இந்த முயற்சியை கடைசி நிமிடத்தில் தோல்வியில் முடிந்தது. விக்ரம் லேண்டரிடமிருந்து இஸ்ரோ நிறுவனத்துக்கு வந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் … Read more