பள்ளி கல்லூரிகளின் விடுமுறையில் மாற்றம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
பள்ளி கல்லூரிகளின் விடுமுறையில் மாற்றம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! பொங்கல் பண்டிகை ஆனது சனிக்கிழமை தொடங்க ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்திருந்த பட்சத்தில் வெளியூர் பயணிகள் மீண்டும் அவர்களது ஊருக்கு செல்வதற்கு ஏற்றவாறு வரும் புதன்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து நான்கு நாட்கள் அரசு விடுப்பு அளித்துள்ள நிலையில் இவ்வாறு கூடுதலாக ஒரு நாள் விடுப்பு அளிக்க முடியாது என்று தமிழக அரசு … Read more