காலியாக உள்ள 1875 அரசு கல்லூரி கௌரவ விரைவுரையாளர் பணி!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!
காலியாக உள்ள 1875 அரசு கல்லூரி கௌரவ விரைவுரையாளர் பணி!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!! அரசு கல்லூரிகளில் 1875 கௌரவ விரைவுரையாளர்கள் பணி காலியாக உள்ளதை அடுத்து இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதே போல தமிழக அரசின் கீழ் உள்ள அரசு கலை மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் 4000 என்ற கணக்கில் காலியாக இருப்பதை அறிந்து அதற்கான பணி நியமனம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டு மேற்கொண்டு வேலைகளும் … Read more