மனிதன் ஒருபோதும் விந்தணுக்களை வெளியேற்றாமலே வாழ்ந்தால் என்ன ஆகும்?
நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள உப்பு, புளி ,காரம் , உவர்ப்பு , கசப்பு ஆகியவைகளால் நமது உடம்பில் இருந்து விந்து தானாகவே ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வெளியேறி விடும். கனவிலே வருவது போல வந்து விடும். இது ஹார்மூன்களின் மாற்றம் அல்லது வேலை. அப்படி வெளியேறவில்லை என்றால் சுய இன்பம் மூலம் வெளியேற்றப்பட்டு விடும். விவேகானந்தர்ர்கள் மற்றும் சந்நியாசிகள் எப்படி இருந்தார்கள் என நீங்கள் கேக்கலாம். ஜாதகத்தில் சன்யாசி அமைப்பு உள்ளவ … Read more