லியோ சாதனையை நெருங்கிய KH233!! மாஸ் காட்டும் ஆண்டவர்!!

லியோ சாதனையை நெருங்கிய KH233!! மாஸ் காட்டும் ஆண்டவர்!! கமல்ஹாசன் நடித்த KH233 படமானது விஜய் நடித்த லியோ படத்தின் சாதனையை சத்தம் இல்லாமல் நெருங்கியுள்ளது. 1996-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இந்தியன். இந்த படத்தில் கமல்ஹாசன் தந்தையாகவும் மகனாகவும் நடித்தார். ஜோடியாக மனிஷா கொய்ராலா, ஊர்மிளா போன்றோர் நடித்து இருந்தனர். இதையடுத்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.  தற்போது  கமல்ஹாசனே இந்த படத்திலும் நடித்து வருகிறார். … Read more

கமல்ஹாசனை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் இணைந்த ஹெச் வினோத்… சமீபத்தில் நடந்த சந்திப்பு!

கமல்ஹாசனை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் இணைந்த ஹெச் வினோத்… சமீபத்தில் நடந்த சந்திப்பு! நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குனர்களோடு பணியாற்ற உள்ளார். அரசியலுக்கு சென்ற பின்னர் கமல்ஹாசன் 4 ஆண்டுகளாக சினிமாவில் கவனம் செலுத்தவில்லை. அதன் பின்னர் அவர் நடித்த விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. அதையடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் அடுத்து மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் … Read more

சென்னையின் பிரபலமான இடத்தில் நடக்கும் “அஜித் 61” ஷூட்டிங்… இயக்குனரோடு ரசிகர்களின் புகைப்படம்

சென்னையின் பிரபலமான இடத்தில் நடக்கும் “அஜித் 61” ஷூட்டிங்… இயக்குனரோடு ரசிகர்களின் புகைப்படம் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். ஹச் வினோத்துடன்  மூன்றாவது முறையாக  இணைந்த அஜித். AK 61 படத்தில்  நடித்து வருகிறார். ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 13ஆம் தேதி தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்தநாள் அன்று ஏகே 61 படத்தின் … Read more