விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!
விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!! விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சந்திராஷ்டமம் ராசியில் இருப்பதால் சில சங்கடமான சூழ்நிலைகளை காண்பீர்கள். முன்கோபம் அதிகரிக்கும் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும். வாகன பயணங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையலாம். வருமானம் வந்து சேர்வதில் எதிர்பார்த்த கால தாமதம் வந்து … Read more