நெல்லை மாவட்டத்தில் காரில் கைவரிசை காட்டிய வாலிபர்! போலீசார் விசாரணை!
நெல்லை மாவட்டத்தில் காரில் கைவரிசை காட்டிய வாலிபர்! போலீசார் விசாரணை! நெல்லை மாவட்டம் என் ஜி ஓ ஏ காலனி சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி டவுனில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று உறவினர் வீட்டில் இருந்து அவரது வீட்டிற்கு பஸ்ஸில் புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். மேலும் மனைவியை அழைத்துச் செல்வதற்காக சங்கர் தனது காரில் புதிய பஸ்நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் காரை பேருந்து நிலையத்தில் ஓரமாக நிறுத்திவிட்டு மனைவியை அழைத்து வருவதற்காக … Read more