சென்னையில் ரூட் போர்டு விழுந்து விபத்து!.அடுத்தடுத்து வாகனங்களில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு! ..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?..
சென்னையில் ரூட் போர்டு விழுந்து விபத்து!.அடுத்தடுத்து வாகனங்களில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு! ..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?.. சென்னை கத்திப்பாராவில் மாநகரங்களில் பல வாகனங்கள் செல்வதும் போவதுமா இருந்தது.அங்கு வாகன ஓட்டிகளுக்காக ரூட் போர்டு வைக்கப்பட்டிருந்தது.இந்த ரூட் போர்டு மூலமாக தான் பல வாகன ஓட்டிகளுக்கு தெளிவானா பாதைகள் வைக்கப்படிருக்கும். இந்நிலையில் நேற்று திடிரென ஒரு பஸ் மோதி வழிகாட்டி பலகை தூண் சரிந்து விழுந்தது.இதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்ப்பட்டது.சென்னையையடுத்த தாம்பரத்திலிருந்து கோயம்பேடு நோக்கி நேற்று … Read more