விஷமாக மாறும் அகத்திக்கீரை! இவர்களெல்லாம் கட்டாயம் சாப்பிடக்கூடாது!
விஷமாக மாறும் அகத்திக்கீரை! இவர்களெல்லாம் கட்டாயம் சாப்பிடக்கூடாது! நமது முன்னோர்கள் உணவே மருந்து எனக் கூறியிருப்பது அனைவரும் அறிந்ததே. அதில் நாம் தினந்தோறும் கட்டாயம் உண்ண வேண்டிய மருந்து தான் கீரை. இந்த கீரைகளில் அதிக அளவு புரத சத்துக்கள் உள்ளது. கீரைகளில் பல வகைகள் இருந்தாலும் ஒவ்வொரு கீரையும் தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. நமது உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்ள கீரை காய்கறி பழங்களை பெரும் உதவி புரியும். ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு மருத்துவமும் குணம் … Read more