விஷவண்டு தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.2 லட்ச நிதியுதவி அறிவிப்பு!!
விஷவண்டு தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.2 லட்ச நிதியுதவி அறிவிப்பு!! மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், 80-ராதா நல்லூர் கிராமம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் கடந்த வியாழன் கிழமை அன்று திருக்கடையூர் கிராமத்தில் மாங்காய் பறிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கதண்டு என்கிற விஷ வண்டுகள் … Read more