கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி தாக்கி மூவர் பலி.. காவல்துறையினர் விசாரணை..!
விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளில் உள்ளிட்ட மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் குணசேகரன். இவரது வீட்டின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அவரது வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர். இதற்கிடையில், கான்கிரீட் வேலையின் போது போடப்பட்ட சவுக்கு குச்சிகள் பலகைகளை பிரிக்கும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது, கழிவுநீர் தொட்டியின் மேன்ஹோல் எனப்படும் மூடியை திறந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக … Read more