கோவிலுக்கு வந்த பெண்ணுடன் கள்ளக்காதல்: வீடியோவை காட்டி மிரட்டிய பூசாரி கைது!
கோவிலுக்கு வந்த பெண்ணுடன் கள்ளக்காதல்: வீடியோவை காட்டி மிரட்டிய பூசாரி கைது! கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள, மைலேச்சல் பகுதியில் சேர்ந்தவர் வினீஷ் .இவர் மாரநல்லூர் பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது. இந்நிலையில், கோவிலுக்கு வந்த இளம்பெண் ஒருவருடன் வினீஷுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது. வினீஷ் தனக்கு திருமணம் ஆனதை மறைந்த தினேஷ், பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும், திருமணம் செய்வதாக … Read more