அடுத்த ஆப்பு பொன்முடிக்கா?? அமலாக்க துறையினரின் அடுத்த டார்க்கெட் பின்னணி என்ன??
அடுத்த ஆப்பு பொன்முடிக்கா?? அமலாக்க துறையினரின் அடுத்த டார்க்கெட் பின்னணி என்ன?? அமலாக்கத்துறையினர் தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது அதிமுக ஆட்சியில் பலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமான பண மோசடி வழக்கில் ஈடுபட்ட முன்னாள் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அந்த பரபரப்பு ஓய்வதற்குள் தற்போது உயர் கல்வித் துறை அமைச்சர் … Read more