நுரையீரலில் படிந்து கிடக்கும் நாள்பட்ட சளியை 1/2 மணி நேரத்தில் கரைத்து வெளியேற்றும் கசாயம்! இதை எவ்வாறு தயார் செய்வது?
நுரையீரலில் படிந்து கிடக்கும் நாள்பட்ட சளியை 1/2 மணி நேரத்தில் கரைத்து வெளியேற்றும் கசாயம்! இதை எவ்வாறு தயார் செய்வது? காலநிலை மாற்றத்தால் சளி,இருமல்,காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்பு வீட்டில் ஒருவருக்கு வந்தாலே மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடும்.அதிலும் சளியால் சுவாசிப்பதில் பிரச்சனை,நெஞ்சு பகுதியில் வலி அனத்தம் ஆகியவை ஏற்படும். இந்த பாதிப்பை குணமாக்க வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு மூலிகை கசாயம் செய்து குடியுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பட்டை 2)வர கொத்தமல்லி 3)துளசி 4)வெற்றிலை 5)மிளகு … Read more