கதவை உடைத்த திருடர்கள்! அதிர்ச்சியில் அக்கம்பக்கத்தினர்கள்!
கதவை உடைத்த திருடர்கள்! அதிர்ச்சியில் அக்கம் பக்கத்தினர்! கன்னங்குறிச்சி ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ராஜா . இவர் மகன் சென்னையில் வசித்து வந்தார். மேலும் ராஜா தன் மகன் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் இவரது வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்று விட்டனர். இதனிடையே ராஜாவின் … Read more