வெயில் காலங்களில் ஏற்படும் கண் கட்டி!! இந்த பொருட்களை கொண்டு ஒத்தடம் கொடுத்தால் ஒரே இரவில் மறைந்து விடும்!!
வெயில் காலங்களில் ஏற்படும் கண் கட்டி!! இந்த பொருட்களை கொண்டு ஒத்தடம் கொடுத்தால் ஒரே இரவில் மறைந்து விடும்!! உடலில் அதிகளவு உஷ்ணம் ஏற்பட்டால் கண்கள் சூடாகி ஓரத்தில் கட்டி உருவாகும்.இதை தான் கண் கட்டி என்று அழைக்கின்றோம்.இந்த பாதிப்பு வெயில் காலத்தில் தான் அதிகளவு ஏற்படும். கண் கட்டி ஏற்பட்டு விட்டால் அதை தொடக் கூடாது.கண்களை தேய்க்க கூடாது.அதுமட்டும் இன்றி கண் இமைகளின் சுரப்பிகளில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால் அந்த இடத்தில் கட்டி உருவாகும்.இந்த கண் … Read more