திருச்சி மாவட்டத்தில் நடந்த சோகம்! இப்படியும் கூட பாம்பு கடிக்குமா?

Tragedy in Trichy district! Can a snake bite even like this?

திருச்சி மாவட்டத்தில் நடந்த சோகம்! இப்படியும் கூட பாம்பு கடிக்குமா? திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் குழந்தைவேல். இவர் செங்குறிச்சி பகுதியிலுள்ள ஏ.கே.ஆர் என்ற நிறுவனத்தில் பார்சல் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி இவர் வீட்டிலிருந்து புறப்பட்டு அருகில் உள்ள கடைக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில்  சில செடி கொடிகள் புதராக வளர்ந்திருந்தது. செடியில் மறைந்திருந்த பாம்பு திடீரென்று எதிர்பாராத விதமாக குழந்தைவேலை … Read more

ஜூலை 18 தான் தமிழ்நாடு தினம்: கி.வீரமணி

தமிழ்நாடு என்ற மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த இன்றைய நாளை அதாவது நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமான இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ஆம் தேதி அன்று தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து அதற்கான தீர்மானத்தை சட்டசபையில் … Read more

“எல்லாம் வேஷம்! வெறும் வெற்று கோஷம்” திமுக பகுத்தறிவு பல்லிளிக்கிறதா ?

சில நாட்களுக்கு முன்பு திராவிடம் பேசும் கி.வீரமணி அவர்கள் அத்திவரதர் எந்திரித்து நிற்க முடியுமா என்று கேலியும் கிண்டலும் செய்து விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பல பேர் கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பிஜேபி சேர்ந்த நாராயணன் வீரமணி விமர்சித்து முகநூலில் பதிவிட்டுள்ளார். அதாவது, பகுத்தறிவு பேசும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மகனின் திருமணம் 35 ஆண்டுகளுக்கு முன் விநாயகர் கோவிலில் நடந்ததாக பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதி அதிர்ச்சி செய்தியை … Read more