4000 நோய்களுக்கு வலி நிவாரணியாக இருக்கும் வெஜ் ஆட்டுக்கால் சூப்: டேஸ்ட்டாக செய்வது எப்படி?
4000 நோய்களுக்கு வலி நிவாரணியாக இருக்கும் வெஜ் ஆட்டுக்கால் சூப்: டேஸ்ட்டாக செய்வது எப்படி? ஆட்டுக்கால் போல் தோற்றம் அளிக்கும் முடவாட்டுக்கால் கிழங்கில் ஏகப்பட்ட மருத்தவ குணங்கள் இருக்கின்றது.இவை உயரமான மலைப்பகுதிகளான ஏற்காடு,ஏலகிரி,கொல்லிமலை, ஊட்டி,கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் தான் அதிகம் வளரும்.இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.மூட்டு தொடர்பான பாதிப்புகளால் அவதிப்பட்டு வரும் ஆட்களுக்கு இந்த முடவாட்டுக்கால் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.இவற்றை சூப் செய்து குடித்து வந்தோம் என்றால் அனைத்து நோய்களுக்கும் டாட்டா தான். தேவையான பொருட்கள்:- … Read more