“வெஜ் மட்டன் குழம்பு” இப்படி செய்தால் வேற லெவல்ல இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!
“வெஜ் மட்டன் குழம்பு” இப்படி செய்தால் வேற லெவல்ல இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!! புரட்டாசி மாதம் நடந்து கொண்டிருப்பதால் பலரும் நான்-வெஜ் சாப்பிடமால் முடியவில்லை என்று வருத்தத்தில் இருக்கிறார்கள்.அவர்களின் வருத்தத்தை போக்க மட்டன் சுவையில் மீல் மேக்கர் குழம்பு அதாவது வெஜ் மட்டன் குழம்பு செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.நான் வெஜ் சாப்பிட வேண்டும் என்ற ஏக்கம் தீர இந்த முறைப்படி குழம்பு செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- *சோயா(மீல் … Read more