சற்றுமுன்: 9 நாட்களுக்கு மட்டும் தான் பள்ளிகள் செயல்படும்!! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!
சற்றுமுன்: 9 நாட்களுக்கு மட்டும் தான் பள்ளிகள் செயல்படும்!! மாநில அரசின் அதிரடி உத்தரவு!! ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து விடுப்பு அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறியிருந்தனர்.ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பள்ளி திறப்பு தேதியை ஒத்திவைத்தனர். அந்த வகையில் ஜூன் 7 பள்ளிகள் திறக்கப்படும் என கூறிய நிலையில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக காணப்பட்டதால் ஜூன் 14 ஆம் … Read more