ஆளை சுண்டி இழுக்கும் “மோர் குழம்பு” – சுவையாக செய்வது எப்படி?
ஆளை சுண்டி இழுக்கும் “மோர் குழம்பு” – சுவையாக செய்வது எப்படி? தயிர் சேர்க்கப்பட்ட உணவு உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும்.இதில் தயிர் சாதம்,தயிர் பச்சடி என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் மோர் குழம்பு.இவை மிகவும் சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் உணவாகவும் இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *தயிர் – 2 கப் *மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி *வெண்டைக்காய் – 5 *உப்பு – தேவையான அளவு … Read more