வெறும் 5 ரூபாய் செலவு செய்யுங்கள்!! ஒரே இரவில் சளி அடியோடு நீங்கும்!!
வெறும் 5 ரூபாய் செலவு செய்யுங்கள்!! ஒரே இரவில் சளி அடியோடு நீங்கும்!! பருவ நிலை மாற்றத்தினாலோ அல்லது வேறு சில காரணங்களினாலோ ஜலதோஷம் சளி போன்றவை ஏற்பட்டு விடுகிறது. இது ஏற்படுவதற்கும் முன் நமது உடலில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். அந்த மாற்றங்கள் தென்படும் பொழுது இந்த பதிவில் வருவது பின்பற்றினால் மேற்கொண்டு சளி ஜலதோஷம் போன்றவை அதிகரிக்காமல் இருக்க வழிவகுக்கும். தேவையான பொருட்கள்: வெற்றிலை 1 மிளகு 5 மஞ்சள் 1சிட்டிகை கல்லுப்பு … Read more