ஈழத் தமிழர்களை கொடுமைபடுத்திய இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்காவில் நுழைய தடை..!!

ஈழத் தமிழர்களை கொடுமைபடுத்திய இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்காவில் நுழைய தடை..!! ஈழப்போர் நடந்த காலகட்டத்தில் இலங்கை ராணுவம் பல்வேறு வகையில் தமிழர்களின் மீது கொடுமை நடத்தினர். இலங்கை ராணுவத் தளபதி சவேந்திர சில்வா விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த உள்நாட்டு போரில் புலிகளுக்கு எதிராகவும், அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது நிரூபிக்கப்பட்டதால், அவரை அமெரிக்காவில் நுழைய கூடாது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் திடீர் உத்தரவை சற்றும் எதிர்பாராத இலங்கை … Read more

குடியுரிமை விவகாரம்: மலேசிய பிரதமருக்கு இந்தியா பதிலடி

இந்தியாவில் சமீபத்தில் குடியுரிமை சீர்திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் இந்த சட்டம் குறித்து பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்த போதிலும் ஒரு சில நாடுகள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கூறியபோது ’இது போன்ற ஒரு சட்டத்தை எங்கள் நாடு நிறைவேற்றினால் நிலைமை என்ன … Read more