வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் முதலாவது டி 20 போட்டி!! அதிரடி ஜாலத்தை காட்டுமா?? இந்திய அணி எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் முதலாவது டி 20 போட்டி!! அதிரடி ஜாலத்தை காட்டுமா?? இந்திய அணி எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! இந்தியாவுடன் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டி 20 போட்டி பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் வென்றது. இதையடுத்து 5 … Read more