நின்று கொண்டிருந்த லாரியில் பின்னால் மோதிய வேன்!! 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!!
நின்று கொண்டிருந்த லாரியில் பின்னால் மோதிய வேன்!! 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!! பழுதின் காரணமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த மினி வேன் மோதியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் இந்த கோர சம்பவம் நடைபெற்றது. லாரி மீது மினி வேன் மோதியதில் 3குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். நான்கு 4பேர் காயமடைந்தனர். ராஜ்கோட்- அகமதாபாத் நெடுஞ்சாலையில் பகோதரா கிராமம் உள்ளது. … Read more