ஈரோடு மாவட்டத்தில் வேன் கவர்ந்த கோர விபத்து! பதினொரு க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்!
ஈரோடு மாவட்டத்தில் வேன் கவர்ந்த கோர விபத்து! பதினொரு க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த வடமல்லி பகுதியில் உள்ள வடக்குப்பேட்டையில் தென்னந்தோப்புக்கு விவசாயிகள் பணிக்காக சென்றனர். வேனில் விவசாயிகள் ஆண்களும், பெண்களும் என 15 பேர்கள் சென்று கொண்டிருந்தனர். மேலும் திருப்பூர் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த மகேந்திரன் (50) என்பவர் அந்த வேனை இயக்கினார். மேலும் அந்த சரக்கு வேனானது சத்தியமங்கலத்தையடுத்த முருகன் கோவில்மேடு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன் … Read more