பல நோய்களுக்கு மருந்தாகும் வேப்பம் பூ!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!

பல நோய்களுக்கு மருந்தாகும் வேப்பம் பூ!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!! பல நோய்களை குணப்படுத்தும் வேப்ப மரத்தில் இருந்து இருந்து கிடைக்கும் வேப்பம் பூவின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வேப்ப மரத்தின் குணங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். வேப்ப மரத்தின் இலைகள் முதல் பட்டை வரை ஒவ்வொரு பொருளும் மருந்தாக பயன்படுகிறது. வேப்பம் பட்டை, வேப்பங்காய், வேப்பிலை, வேப்பங்குச்சி என்று அனைத்தும் மருந்தாகும். மேலும் வேப்ப எண்ணெயும் பல நோய்களுக்கு மருந்தாக … Read more